Saturday, October 25, 2008

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் கும்பக்கோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 35 கீ.மீ தூரத்தில் உள்ள பேரளம் சென்று அங்கிருந்து 2 கீ.மீ ஆட்டோவில் சென்றால் கோவிலை அடையாளம்.

தொலைபேசி: 04366 - 239 170, 94448 36526

No comments: